Friday, June 12, 2009

வெள்ளரிக்காய்







வெள்ளரிக்காய் இது முத்துன வெள்ளரிக்காய்
வெள்ளாமையை பாத்துப்புட்டான்
வேக வச்சு தின்னுப்புட்டான்
தின்னுபாத்தா சூப்பரு
செஞ்சு பாரு டக்கரு




No comments:

Post a Comment